செவ்வாய், 6 ஜனவரி, 2009

யமுனையாற்றிலே - திரைப்படப் பாடல்

பாடல்: யமுனையாற்றிலே
திரைப்படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: மித்தாலி

எனது குரலில் இப்பாடலை கேட்க:
இங்கே சொடுக்கவும்
அல்லது
இங்கே சொடுக்கவும்

5 கருத்துகள்:

  1. நல்ல பாடல்... நல்ல முயற்சி... அருமையாக இருந்தது... இன்னும் கொஞ்சம் பயிற்சி பாடலுக்கு இன்னும் உயிர் கொடுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து...

    பதிலளிநீக்கு
  2. ந்லலா பாடியிருக்கீங்க.இந்த குரல எங்கேயோ கேட்ட
    மாதிரி இருக்கு.நீங்க ஸ்வரராக சுதா செளமியாவா? ஏன்னா சமிபத்தில் எதோ ஒரு வலையில் இணைப்பு இந்த(செளமியா)கொடுத்திருந்தார்கள்.”மாதா உன்”

    இந்த ஒரிஜனல் பாட்டின் ப்ளஸ் மித்தாலியின்
    தமிழ் உச்சரிப்புத் தெரியாத மழலைக் குரல்.உங்கள்ட
    அது மிஸ்ஸிங்.

    நான் Maestro வின் பரம ரசிகன்.கிழ் உள்ள இணைப்பில்

    இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்-2

    பதிலளிநீக்கு
  3. அடுத்த லிங்க்

    இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்


    இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்


    நீங்கள் “கன்னி மனம்” அல்லது “தெய்வீக ராகம்”
    முயற்சி செய்து வலயில் போடுங்கள்.கருத்துச் சொல்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த லிங்க்
    இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்


    நீங்கள் “கன்னி மனம்” அல்லது “தெய்வீக ராகம்”
    முயற்சி செய்து வலயில் போடுங்கள்.கருத்துச் சொல்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. என்னங்க பதிலேயே காணும்? நாம ரொம்ப ஆர்வத்தோடு பாட்டுக் கேட்டு பதில் போட்டேன்.
    நீங்களும் ஆர்வம் காட்ட வேண்டாமா? அப்பதானேஉங்களோட அடுத்த பதிவுக்கு எனக்கு இண்டரஸ்ட் வரும்.

    நா கொடுத்த லின்க் சரியா இருக்கா? இல்லேன்னாஎன்னுடைய “இசை” லேபிள்ள போய் தலைப்பைப் பார்க்கலாம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு