சனி, 3 ஜனவரி, 2009

அம்மாவும் நீயே - திரைப்படப் பாடல்

பாடல் : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா
பாடியவர்: எம். எஸ். ராஜேஸ்வரி
இசை: எ. எம். ராஜா

பாடலை கேட்க
இங்கே சொடுக்கவும்அல்லது இங்கே சொடுக்கவும்

1 கருத்து:

  1. நான் எப்பொழுதும் கூறிக்கொள்வதுண்டு எழுத்தும் இசையும் தவிர என் வாழ்க்கை ஒன்றுமில்லை என்று.... தங்களின் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க நன்றி... தங்களது முயற்சிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. நான் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டும்மென்பதை எனக்கு உணர்த்துகின்றன. உங்களது இயற்பெயர் மற்றும் தொடர்புக்கான விவரங்களை தேடி கிட்டாமையால் எனது வாழ்த்துக்களை இக்கருத்துரையுடன் முடித்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளேன். குரலை வைத்து ஓரளவு யூகிக்க முயற்சித்தேன்... பின்பு அதையும் கைவிட்டு விட்டேன். எனக்கு தங்களது இமெயில் முகவரி கிட்டினால் நான் இன்னும் பல விசயங்களை பகிர்ந்து கொள்ள இயலும்.
    புத்தாண்டு வாழ்த்துசெய்தி... எப்படி என்ற பதிலையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு